இணையதளம்
பழங்கள், காய்கறிகளை பிரஷ்ஷாக வைக்க, பாக்கேஜிங்
வெளிநாடுகளில் பழங்கள், காய்கறிகளை பாக்கேஜிங் செய்து டிஸ்பிளேயில் வைத்துள்ளதை பார்க்கும் போதே வாங்கவேண்டும் என்று தோன்றும். அது போல எப்படி பாக்கேஜிங் செய்வது என்று பலரும் பல சமயத்தில் யோசித்திருக்கலாம். www.stepac.com என்ற இணையதளத்தை சென்று பாருங்கள். உங்களுக்கு ஆச்சரியமான பல தகவல்கள் கிடைக்கும்.
மிக்க நன்றி சார்... இணைப்பில் சென்று பார்க்கிறேன்...
ReplyDelete