Friday, June 8, 2012

ஆர்கிட் மலர்கள் ஏற்றுமதி

ஆர்கிட் மலர்கள் ஏற்றுமதி

பல நாடுகளில் மலர் ஏற்றுமதியில் ஆர்கிட் மலர்கள் தாம் பெரும் இடத்தை
பிடித்துள்ளன. குறிப்பாக தைவான் நாட்டை எடுத்துக்கொண்டால், அந்த நாட்டின்
மலர்கள் ஏற்றுமதி 150 மில்லன் டாலரில் 77  சதவிதத்தை ஆர்கிட் மலர்கள்
தாம் எடுத்துக்கொண்டுள்ளன. இந்தியாவிலும் இந்த மலர் வளர்ப்புக்கு நல்ல
வாய்ப்புக்கள் உள்ளது. புனே அருகில் உள்ள தலேகான் என்ற இடத்தில உள்ள மலர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டால் விபரங்கள் கிடைக்கும்.

1 comment:

  1. ஒரு நாட்டுக்கான இந்தியாவிலிருந்து செய்யத் தகுந்த ஏற்றுமதிப் பொருட்களையும் அவற்றின் வருடாந்திர விற்பனை அளவுகள் இடங்களையும் அறிந்து கொள்ள இணையம் அல்லது அரசு சார்ந்த தளங்கள் ஏதும் இருக்கிறதா?

    ReplyDelete