ஏற்றுமதியும் 2013 வருட இலக்கும்
2012 வருட இலக்காக 300 பில்லியன் டாலர் அரசாங்கம் நிர்ணயித்திருந்தது.
பல சிரமங்களுக்கிடையே அதை எட்டி விட்டோம். அடுத்த வருட இலக்காக 350
பில்லியன் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்றுமதி இலக்கு நாடுகள்
கண்டரியப்பட்டுளதால் இந்த இலக்கு எட்டுவது அவ்வளவு கஷ்டமான காரியம் இல்லை
என்று கூறப்படுகிறது. 2012 வருட இறக்குமதி அளவு எவ்வளவு தெரியுமா ?
சுமார் 485 பில்லியன் டாலர்கள். சரி இவ்வளவு இறக்குமதி செய்திருக்கிறோமா
என்று ஆச்சிரியபடுகிறீர்களா? இதில் அதிகம் ஆயில் இறக்குமதி தான்.

ஒரு நாட்டுக்கான இந்தியாவிலிருந்து செய்யத் தகுந்த ஏற்றுமதிப் பொருட்களையும் அவற்றின் வருடாந்திர விற்பனை அளவுகள் இடங்களையும் அறிந்து கொள்ள இணையம் அல்லது அரசு சார்ந்த தளங்கள் ஏதும் இருக்கிறதா?
ReplyDeleteஏற்றுமதிக்கான இம்பெக்ஸ் கோட் விண்ணப்பிக்க தமிழகத்தில் சென்னை தவிர வேறு இடங்கள் இருக்கின்றனவா?
ஏற்றுமதி நிறுவனம் துவக்குவதற்கான செக் லிஸ்ட் இருந்தால் அறியத் தரவும்..
உங்களது பணியில் நீங்கள் ஏற்றுமதி சார்ந்த நிறுவனத்தில் இருக்கிறீர்களா அல்லது தனி ஏற்றுமதியாளராக இருக்கிறீர்களா?
நன்றி.
திரு சேதுராமன்,
ReplyDeleteதங்கள் பதில்களை இன்றுதான் பார்த்தேன்.
நன்றி.
எனக்கு நெற்குப்பையைச் சேர்ந்த ஒரு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளரைத் தெரியும்;நீங்கள் அவராக இருக்கக் கூடும் என்று நினைத்தேன்..
:)