அலங்கார மீன் ஏற்றுமதி
இந்தியாவிலிருந்து அலங்கார மீன் விற்பனை வருடத்திற்கு 200 முதல் 250 கோடி வரை நடைபெறுகிறது. கொல்கத்தாவில் உள்ள ப்ரயாக் குரூப், மெரைன் புராடக்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் சேர்ந்து விற்பனைக்கு அலங்கார மீன் வளர்ப்பதற்கென்றே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது. இந்தியாவிலிருந்து ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவர்கள் கம்பெனியில் 60 முதல் 65 வகையான அலங்கார மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவது கோல்டு பிஷ், ஷார்க், ஏஞ்சல், பார்ப், டெட்ரா, டானியா ஆகும்.
No comments:
Post a Comment