Friday, July 6, 2012

தமிழ்மணம் ப்ளாக் ரேங்க்

தமிழ்மணம் ப்ளாக் ரேங்க் மாறுவதேயில்லை கடந்த ஒரு மாதமாக.
காரணம் என்ன?

2 comments:

  1. ரொமப் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். சில சமயங்களில் தமிழ்மணத்தின் நிரலிகளில் ஏதேனும் செயலிழப்பு இருக்கலாம்.

    நமது வலைதளத்தில் வாசகர்கள் எண்ணிக்கை அதே அளவுகூட இருக்கலாம்.

    பல்வேறு காரணிகள்., தொடர்ந்து எழுதுங்கள்.

    தேவையானோருக்கு உதவும்..!

    ReplyDelete
  2. தமிழ்மணம் ப்ளாக் ரேங்க் பற்றி கவலைப்படாமல் எழுதுங்கள். அதில் வரும் ரேங்குகளினால் எந்த வித உபயோகம் இல்லை. உங்கள் தகவல் பல பேரை சென்று அடைய வேண்டுமானால் காலத்திற்கு தகுந்த நல்ல விஷ்யங்களை எளிதாகவும் சிறியதாகவும் எழுதுங்கள் அதி நிச்சயம் பலபேரை சென்று அடையும். இது எனது சொந்த அனுபவம். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு பதிவிற்கு எவ்வளவி ஹிட்ஸ் கிடைக்கிறது எந்ததெந்த நாடுகளில் இருந்து வருகிரது என்பதை கண்காணியுங்கள். பின்னூட்டத்தை பற்றி கவலைபாடாதீர்கள்....அது ஒரு விளையாட்டு....அவ்வளவுதான்

    ReplyDelete