இந்திய சேலைகள்
இந்தியா சேலைகளுக்கு புகழ்பெற்றது என்று எல்லோருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் சேலைகளுக்கு புகழ்பெற்ற மாநிலங்களும் அங்கு தயாரிக்கப்படும் சேலைகளின் பெயர்களும். இவைகளில் பெரும்பாலான வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆந்திரா - தர்மாவரம், போச்சம்பள்ளி,
அசாம்- மூங்கா,
பீகார்- காந்தா, மதுபானி பெயிண்டிங்,
சட்டிஸகர்- கோசா சில்க்
குஜராத்- பட்டோலா
ஜார்கண்ட்-காந்தா, கோசா சிலக்
கர்நாடகா- சிந்தாமணி, கர்நாடகா சில்க்
மத்திய பிரதேஷ்- சந்தேரி, மகேஸ்வரி
மஹாராஷ்டிரா- பைதனி,
ஒரிசா- போம்கல், சம்பல்புரி,
ராஜஸ்தான் - – பந்தேஷ்
தமிழ்நாடு- காஞ்சிபுரம்
உத்திரபிரதேஷ்- ஜம்தானி, பனாரசி
மேற்கு வங்காளம்- பாலுசாரி, காந்தா, தாங்கைல்
இவ்ளோ இருக்கா .. வங்கதேசம், நேபாளம் , இலங்கையிலும் கூட சேலைகள் அணிகின்றார்களே !
ReplyDeleteஅருமை!
ReplyDeleteகத்வால், மங்கள்கிரி எல்லாம் விட்டுட்டீங்களே!