Saturday, April 14, 2012

19000 வது வாசகர்

ஏற்றுமதி உலகம் என்ற ப்ளாக்யை துவக்கிய பொது மாதம் 500 வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது தினசரி 200 வாசகர்கள் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இன்றைய தினம் 19000  வது வாசகரையும் எட்டியுள்ளது. துவங்கிய 6 மாதத்தில் இவ்வளவு வாசகர்களை எட்டியுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி.  அன்புடன் சேதுராமன் சாத்தப்பன் மும்பை

4 comments:

  1. வாழ்த்துகள்... தொடர்ந்து ஏற்றுமதி வியாபார நுணுக்கங்களை எழுதுங்கள். நன்றி.

    தாங்கள் எழுதும் பதிவுகளை http://www.tamil.hotlinksin.com/ திரட்டியில் இணைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. ஏற்றுமதி பற்றிய தங்களுடைய பதிவுகள் நன்றாக இருந்தன நன்றி சேதுராமன்

    ReplyDelete
  3. Your doing well done job because no explain this way to promote
    Export bussiness in simple Tamil language .congradulation for valuable information for youngesters

    ReplyDelete