கேள்வி
ரிசர்வ் வங்கியின் ஏற்றுமதி இறக்குமதி சர்க்குலர்களை எப்படி படிப்பது?தெரிந்து கொள்வது?
பதில்
ரிசர்வ் வங்கியின் சர்க்குலர்களை அவர்களின் வெப்சைட்டில் சென்று பார்க்க முடியும். அதாவது www.rbi.org.in என்ற இணையதளத்தில் சென்று notifications என்ற பிரிவுக்கு சென்று சர்க்குலர்களை பார்க்கலாம். 2106ம் வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி மாஸ்டர் சர்க்குலர் வெளியிடுவதில்லை. தற்போது மாஸ்டர் டைரக்ஷன்ஸ் தான் வெளியிடுகிறார்கள். தினசரி வெளியிடும் சர்க்குலர்களை சேர்த்து வருடந்தோறும் ஜனவரி தேதியில் மாஸ்டர் டைரக்ஷன் என வெளியிடுகிறார்கள். இது மிகவும் உபயோகமாக இருக்கும். இது சப்ஜெக்ட் வாரியாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதியும் இதில் அடங்கும். சென்று பாருங்கள் உபயோகமான தகவல்கள் அடங்கிய இணையதளம்.

ஏற்றுமதி குறித்த சந்தேகங்களுக்கு எழுதவும்sethuraman.sathappan@gmail.com,
No comments:
Post a Comment