கேள்வி
பதில்
இவான்
கரூர்
கேள்வி
ஏற்றுமதி கலெக்ஷன் முறையில் அனுப்பும்போது டாக்குமெண்ட்களுக்குமுக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா ?
கேள்வி
ஏற்றுமதி கலெக்ஷன் முறையில் செய்யும் போதுடாக்குமெண்ட்களுக்கு அதிகம் முக்கியத்துவம்கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் டிஸ்கிரிபன்சிகளைப் பற்றி கவலைப்படவேண்டாம் . அதே சமயம் இறக்குமதியாளர்
கேட்கும் டாக்குமெண்ட்களை கொடுக்க வேண்டும்.ஆனால், இ.சி.சி.ஜி . பாலிசி எடுத்து செய்வது தான் உத்தமம் .
இவான்
கரூர்
கேள்வி
ஏற்றுமதி கலெக்ஷன் முறையில் அனு
கேள்வி
ஏற்றுமதி கலெக்ஷன் முறையில் செ
ஏற்றுமதி
உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com
ஏற்றுமதி குறித்த உங்கள்
சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com
No comments:
Post a Comment