வாழைப்பழம் ஏற்றுமதி
வாழைப்பழம் ஏற்றுமதிக்கு வாய்ப்புக்கள் உள்ளதாஎன்று பலர்
கேட்கிறார்கள் . இந்தியா உலகளவில் மிக அதிகமாக
வாழைப்பழங்கள் உற்பத்தி செய்தாலும் ஏற்றுமதியில் பின் தங்கியே இருக்கிறது. உலகளவில் ஒரு குறிப்பிட்ட
பழத்திற்கு தான் வரவேற்பு அதிகம் .அதன்
பெயர் கவாண்டிஷ். இந்த
வகைப் பழம் தான் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது . அதுவும்சில நாடுகளில் இருந்து தான். இந்தியாவில் இந்தவெரைட்டி அதிகம் உற்பத்தி ஆவதில்லை . அதே சமயம் இந்தியாவில் இருந்து கேரளா வகை வாழைப்பழங்கள் ஏற்றுமதி ஆகின்றன. அதுவும்குறிப்பிட்ட அளவில் கல்ப் போன்ற நாடுகளுக்குதான் . தேனி, திருச்சி ஆகிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட
அளவு ஏற்றுமதி நடக்கிறது.
ஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com
ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com
வாழைப்பழம் ஏற்றுமதிக்கு வாய்ப்
கேட்
ஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்
ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@
No comments:
Post a Comment