ஜெ.சி.பி.
ஜெ.சி.பி. என்றால் சின்ன குழந்தை கூட தமிழ்நாட்டில் சொல்லிவிடும். அந்த அளவிற்கு அந்த கம்பெனியின் மிஷின் கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கன்ஸ்டிரக்ஷன் மிஷனரி என்றால் இங்கிலாந்தில் உள்ள ஜெ.சி.பி. கம்பெனியை யாரும் மறக்க முடியாது. சென்ற வருடம் மட்டும் இந்தியாவில் 26000 மிஷின் கள் விற்பனை செய்துள்ளார்கள். இது அவர்களின் 30 சதவீதம் சேல்ஸ் ஆகும். ஆதலால் இந்திய விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் சேர்த்து ஜெய்ப்பூரில் தற்போது ஒரு பிளாண்ட் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment