ராஜாமணி
கோவை
கேள்வி
ஏற்றுமதி லாபம் தரும் தொழிலா? அதில் இப்போது இறங்கலாமா?
பதில்
எந்த தொழிலிலும் ஆராய்ந்து, விருப்ப பட்டு இறங்கினால் லாபமே. அதாவது அரசாங்கம் ஏற்றுமதியை ஊக்குவிக்க பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்றுமதி இரண்டு மடங்காக உயர முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆதலால் இது இறங்க சிறந்த சந்தர்ப்பம். ஆனால், முழுமையாக ஏற்றுமதியின் நெளிவு சுளிவுகள் தெரிந்து இறங்குவதே நல்லது.
No comments:
Post a Comment