ஏற்றுமதி உலகம் இணையதளத்தை பற்றி வாசகர் கருத்து
அய்யா
நான் கடந்த ஒரு வருடமாக நான் இந்த வலைதளத்தின் வாசகனாக இருந்து வருகிறேன். இந்த வலைதளத்தில் பல வியப்பான தகவல்களும் ஆச்சாpய முட'டும் எண்ணற்ற செய்திகளும் கிடைக்கப் பெற்றேன்.
நம்முடைய வலைதளம் ஏற்றுமதியாளர்களுக்கு பல அறிய தகவல்களை வழங்குகிறது. புதிய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. தங்களின் வலைதளத்தை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் ஒரு வெற்றி பெற்ற ஏற்றுமதியாளராக விளங்க முடியும். தங்களுடைய இந்த பணி என்றெனறும் தொடர வேண்டும். ஏராளமான வாசகா;களை வாசிக்க வைத்து பல ஏற்றுமதியாளா;களை உருவாக்க வேண்டும்.
எற்றமதியில் இந்தியா முதல் இடத்தை பிடிப்பதற்கு தங்களைப் போன்றவர்களால் மட்டுமே முடியும். தங்களின் வலைதளத்தில் தினந்தோறும் புதிய தகவல்களை பதிய வேண்டும். தமிழ் வலைதளத்தில் 142ம் இடத்தில் இருக்கும் தங்கள் வலைதளம் முதல் 50 இடத்துக்குள் வர வேண்டும். அனுதினமும் இருபது வாசகர்களை கொண்டிருந்த நம்முடைய வலைதளம் தற்போது சராசரி 300 வாசகர்களுடன் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. அது மென்மேலும் வளர்ந்து தினமும் 2000 வாசகர்களை எட்ட வேண்டும். தினம் ஒரு தகவல் என்ற முறையில் அதிக பதிவுகளை செய்யும்போது அதிக வாசகர்களை பெற முடியும்.
கீழ்கண்ட ஆலோசனைகளை சமர்பிக்கிறேன்
1.ஆரம்பகால ஏற்றுமதியாளர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது
2.வெற்றி பெற்ற ஏற்றுமதியாளர்களின் கடந்து வந்த பாதைகளை எழுதுவது
3.வெற்றி பெற்ற நிறுவனங்களை அறிமுகப்படுத்துவது
4.ஏற்றுமதி மேம்பாட்டு நிறவனங்களின் புதிய அறிமுகங்கள் அரசு துறையின் அறிவிப்புகள்
5. சர்வதேச சந்தை பொருட்காட்சிகளின் அறிவிப்புகள்
6.சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருட்களை விளம்பரபடுத்துதல்
7.இந்தியா இதுவரை ஏற்றுமதி செய்யாத ஆனால் ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள நாடுகளை அறிவித்து அதற்கான வாய்ப்புகளை விளம்பரபடுத்துதல்
8.ஏற்றுமதி நாடுகளுடன் போட்டி போட நம் பொருட்களின் தரத்தை உயர்த்த ஆலோசனை தெரிவித்தல்
அன்புடன்
சு. துரைசிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ்நாடு
வணக்கம் சார். அப்டேட் எதுவும் இல்லை என்று கேட்டவுடன் அப்டேட் செய்து விட்டீர்கள்...விடாமல் தொடர்ந்து எழுதுங்கள் சார்...எங்களைப் போன்ற வாசகர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் அவசியம் தேவைப்படுகிறது....
ReplyDelete