அருண்
கரூர்
கேள்வி
கரூர்
கேள்வி
டிரேடு ஜர்னலில் விளம்பரங்கள் செய்தால் ஏற்றுமதி வாய்ப்புக் கள் கிடைக்குமா?
பதில்
டிரேடு ஜர்னல் என்பது நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறை வெளியிடும் மாதந்திர அல்லது காலாண்டு பத்திரிக்கையாக இருக்கும். அதில் உங்கள் பொருட்களைப் பற்றிய விளம்பரங்களை வெளியிடும் போது அது உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆதலால் உங்கள் வியாபார வாய்ப்புக்கள் பெருக வாய்ப்பு உண்டு. செய்யலாம் ஆனால் சில சமயங்களில் கட்டணங்கள் கூடுதலாக இருக்கும்.
No comments:
Post a Comment