எனது ப்ளாக்கில் 498 பேர் இதுவரை மெம்பராக உள்ளார்கள். 500 வது நபராக யார் மெம்பராக ஆகப்போகிறார்களோ அவருக்கு எனது புத்தகம் ஒன்று பரிசாக அனுப்பி வைக்கப்படும். அவர் எனது ப்ளாக்கில் மெம்பராக ஆனவுடன் அவருடைய ஈமெயில் விலாசத்தை எனது ஈமெயில் ஐ.டி.க்கு அனுப்பவும் sethuraman.sathappan@gmail.com. அன்புடன் சேதுராமன் சாத்தப்பன்
No comments:
Post a Comment