Tuesday, February 19, 2013

அதிகமாக வரும் கேள்வி


அதிகமாக வரும் கேள்வி

கேள்வி

எனக்கு ஏற்றுமதித் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளது. ஏற்றுமதி பற்றி அடிப்படையிலிருந்து ஈமெயில் மூலமாக தெரிவிக்க முடியுமா?

பதில்

எப்படி இது போன்ற கேள்விகளுக்கு பதில் எழுதுவது. ஏற்றுமதித் துறையில் உங்களுக்கு ஆர்வம் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதே சமயம் ஏற்றுமதி என்பதும் மற்ற தொழில்களைப் போன்றது தான். நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் ஆரம்பிப்பதற்கு முன். நிறைய ஏற்றுமதி பற்றி படியுங்கள். நிறைய புத்தகங்கள் தமிழில், ஆங்கிலத்தில் உள்ளன. பின்னர் ஏதாவது குறிப்பிட்ட சந்தெகம் இருந்தால் ஈமெயில் செய்யுங்கள். இது போன்ற பொதுப்படையான கேள்விகளை அனுப்பாதீர்கள்.

8 comments:

  1. Dear sir I have doubt..... How to get ad code in bank.... ??? And already I have ie code... Next step... What can i do. Sir plz reply me ..... Sir Waiting for u r reply???

    ReplyDelete
  2. ஏற்றுமதி பற்றி படிப்பதற்கு, புத்தகங்கள் தமிழில் விவரம் தரவும்

    ReplyDelete
  3. ஏற்றுமதி பற்றி படிப்பதற்கு,புத்தகங்கள் தமிழில் விவரம் தரவும்

    ReplyDelete
  4. திரு. ராஜேந்திரன் , ஐயா திரு.சேதுராமன் சாத்தப்பன் எழுதிய ஏற்றுமதி வணிகம் சம்மந்தப்பட்ட 5 நூல்கள் நூலகத்தில் உள்ளன. இவை அனைத்தும் தமிழிலேயே இருக்கிறது . ஆகையால் தாங்கள் அதை படித்து பலவற்றை அதில் தெரிந்து கொள்ளுங்கள் .
    1.Vetrikaramana Etrumathiyalaravathu Eppadi?
    2.Etrumathil Santhegangala Pagam 1,
    3.Etrumathil Santhegangala Pagam 2,
    4.Etrumathikku Uthavum Inayathalangal
    5.Panam Kaikum Maram
    இவை அனைத்தும் தமிழில் ஐயா எழுதியவை ..

    ReplyDelete
  5. திரு. ராஜேந்திரன் , ஐயா திரு.சேதுராமன் சாத்தப்பன் எழுதிய ஏற்றுமதி வணிகம் சம்மந்தப்பட்ட 5 நூல்கள் நூலகத்தில் உள்ளன. இவை அனைத்தும் தமிழிலேயே இருக்கிறது . ஆகையால் தாங்கள் அதை படித்து பலவற்றை அதில் தெரிந்து கொள்ளுங்கள் .
    1.Vetrikaramana Etrumathiyalaravathu Eppadi?
    2.Etrumathil Santhegangala Pagam 1,
    3.Etrumathil Santhegangala Pagam 2,
    4.Etrumathikku Uthavum Inayathalangal
    5.Panam Kaikum Maram
    இவை அனைத்தும் தமிழில் ஐயா எழுதியவை ..

    ReplyDelete
  6. ஐயா , நான் ஒரு ஆர்வத்தில் Export வகுப்பு சென்றேன் அதன் மூலம் IEC எடுத்துவிட்டேன் ஆனால் நான் எந்த பொருள் அனுப்பினாலும் அதை வாங்கி அனுப்ப அதிகபணம் தேவைபடுகிறது.
    எனக்கு பணம் ஒரு பிரச்சனையாக உள்ளது. குறைந்த செலவில் எதாவது ஒரு பொருள் அனுப்பமுடியுமா. எந்த நாட்டிற்க்கு எந்த பொருள் அனுப்பபடுகிறது என்பதை எப்படி அறிந்துகொள்வது...

    ReplyDelete
  7. ஐயா , நான் ஒரு ஆர்வத்தில் Export வகுப்பு சென்றேன் அதன் மூலம் IEC எடுத்துவிட்டேன் ஆனால் நான் எந்த பொருள் அனுப்பினாலும் அதை வாங்கி அனுப்ப அதிகபணம் தேவைபடுகிறது.
    எனக்கு பணம் ஒரு பிரச்சனையாக உள்ளது. குறைந்த செலவில் எதாவது ஒரு பொருள் அனுப்பமுடியுமா. எந்த நாட்டிற்க்கு எந்த பொருள் அனுப்பபடுகிறது என்பதை எப்படி அறிந்துகொள்வது...
    என்னுடைய mail id-க்கு பதில் அனுப்புங்கள் .....(r.karthik003@gmail.com).....

    ReplyDelete
  8. I'm going to buy the book in Shop.so,may i know the PUBLICATION Name of Above Mentioned 5 Books.

    ReplyDelete