பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி
பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி சென்ற வருடத்தை விட இந்த வருடம் 15 சதவீதம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி 7.1 மில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 2.3 சதவீதமாக இருக்கிறது.
யு.ஏ.ஈ., அமெரிக்கா, யு.கே., இந்தொனெஷியா, சவுதி அரேபியா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறாது.மேலும் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவை புதிய ஏற்றுமதி மார்க்கெட்டுக்களாக கண்டறியப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் மிஷினரி தவிர பிளாஸ்டிக் ஷீட்ஸ், சாக்குகள், பேக், மோல்டட் புராடக்ட்ஸ், எழுது பொருட்கள், மெடிக்கல்டிஸ்போசபல்ஸ், டியூப்ஸ் பைப்ஸ், பிட்டிங்க்ஸ் ஆகியவைகளும் அதிகம் ஏற்றுமதியாகின்றது.