சீனா வாங்குபவரா? போட்டியாளரா?
இதுவரை தோல் பொருட்கள் தொழிலைப் பொறுத்த வரை இந்தியாவிற்கு போட்டியாக சீனாவும் இருந்து வந்தது. அங்கு புரடக்ஷன் செலவுகள் அதிகமாகி வருவதாலும், தொழிலாளர்களின் சம்பளங்கள் கூடி வருவதாலும் இந்தியாவில் இருந்து தோல் பொருட்களை பெருமளவில் சீனா வாங்க ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஷாங்காய் லெதர் கண்காட்சியில் இந்திய லெதர் கார்மெண்ட்களுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. இந்தியாவின் லெதர் தொழிலில் முக்கியமான தமிழ்நாடும் ஆள் பற்றாக்குறையினால் தடுமாறுகிறது.
No comments:
Post a Comment