பங்களாதேஷிலிருந்து இறக்குமதிக்கு பூடான் தடை, இந்தியாவிற்கு லாபம்
பங்களாதேஷிலிருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்ய பூடான் தடை செய்துள்ளது. இதில் ஜுஸ் மற்றும் எனர்ஜி டிரிங் ஆகியவைகளும் அடங்கும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு தடை இல்லை. ஆதலால் இந்தப் பொருட்கள் இந்தியாவிலிருந்து செல்லும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. முயற்சி செய்யுங்கள்.
No comments:
Post a Comment