Showing posts with label 2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள். Show all posts
Showing posts with label 2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள். Show all posts

Monday, April 30, 2012

2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள்


2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

64 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால் எவ்வளவு தெரியுமா? சுமார் 320,000 கோடி ரூபாய்கள். இவ்வளவு ரூபாய்களை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவிற்கு சென்ற வருடம் அனுப்பியுள்ளார்கள் என்றால், நம்முடைய ஏற்றுமதிக்கு எவ்வளவு வாய்ப்புக்கள் உள்ளது என்று நினைத்துப் பாருங்கள். எத்தனை லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள், அவர்களுக்கு எவ்வளவு தேவை உள்ளது, அவர்கள் மூலம் எவ்வளவு ஏற்றுமதி வாய்ப்புக்களை பெற முடியும். வானமே எல்லை, முயற்சி செய்யுங்கள்.