Showing posts with label மருந்து பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி. Show all posts
Showing posts with label மருந்து பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி. Show all posts

Sunday, September 9, 2012

மருந்து பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி


மருந்து பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி

இந்திய மருந்துகள் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் நடத்து உலகளவிலான ஒரு கண்காட்சி அடுத்த வருடம் ஏப்ரல் 24 முதல் 26 வரை  மும்பையில் நடக்கவுள்ளது. இதில் உலகின் பல பாகங்களிலிருந்து சுமார் 400 இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். இதன் முக்கிய அம்சம் என்னெவென்றால் சிறிய அளவில் மருந்து தயாரிப்பவர்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்புக்கள் நிறைய கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது தான். இந்த மேம்பாட்டுக் கழகத்தில் மேல் விபரங்கள் கிடைக்கும்.