Showing posts with label பொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொள்ள. Show all posts
Showing posts with label பொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொள்ள. Show all posts

Monday, April 2, 2012

பொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொள்ள

பொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொள்ள

விவசாய விளை பொருட்களின் அகில இந்தியாவின் பல ஊர்களின் விலைகளை பல ஆங்கில வணிக தினசரிகள் வெளியிட்டு வருகின்றன. இதில் குறிப்பாக காபி, கோப்ரா (தேங்காய்), நெய், டிரை புரூட்ஸ், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள், பெப்பர், ஏலக்காய், இஞ்சி, மில்க் பவுடர், எண்ணெய் வகைகள், புண்ணாக்கு, ரப்பர், ஜீனி, கோதுமை போன்றவைகளின் அகில இந்திய விலைகள் வருகின்றன. நமது தினமலர் நாளிதழும் தினசரி மார்க்கெட் நிலவரங்களை தொகுத்து அழகாகத் தருகிறதே.

இது தவிர காய்கறி, மலர், பழங்கள் ஆகியவைகளின் தமிழ்நாட்டு மார்க்கெட்  விலைகளை தெரிந்து கொள்ள ஒரு அருமையான இணையதளம் சென்று பாருங்கள் http://indg.in/india/market_information.