Showing posts with label பாசுமதி அரிசி ஏற்றுமதி. Show all posts
Showing posts with label பாசுமதி அரிசி ஏற்றுமதி. Show all posts

Wednesday, July 11, 2012

பாசுமதி அரிசி ஏற்றுமதி


பாசுமதி அரிசி ஏற்றுமதி 

பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசு நீக்கி விட்டது. இதனால் பாசுமதி அரிசி ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகளின் விலை சந்தையில் நன்கு கூடியது. கோஹினூர் புட்ஸ், கேஆர்பிஎல், எல்டி புட்ஸ்  ஆகிய கம்பெனிகளின் பங்குகள் சந்தையில் நன்கு விலை கூடின.