Showing posts with label பருப்பில்லாத ரசம். Show all posts
Showing posts with label பருப்பில்லாத ரசம். Show all posts

Thursday, August 23, 2012

பருப்பில்லாத ரசம்


பருப்பில்லாத ரசம்  

மத்திய அரசு பருப்பு ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததால் அனைத்து பருப்பு விலையிலும், உயர்வு ஏற்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தியாகும் பருப்பை, மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆதலால் உள்நாட்டில் விலை கூடி வருகிறது.  இன்னைக்கு ஸபெஷல் மெனு பருப்பில்லாத ரசம் வைப்பா...