Showing posts with label தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதா அல்லது கூடியுள்ளதா?. Show all posts
Showing posts with label தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதா அல்லது கூடியுள்ளதா?. Show all posts

Thursday, July 26, 2012

தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதா அல்லது கூடியுள்ளதா?

கேள்வி பதில்

ராமசாமி
மாயவரம்

கேள்வி

தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதா அல்லது கூடியுள்ளதா?

பதில்

இதை வைத்தெல்லாம் ஏற்றுமதி செய்வதா இல்லையா என்று முடிவு செய்யாதீர்கள். ஏன் அது போன்ற புள்ளி விபரங்கள் தரப்படுகின்றன என்றால், எந்தெந்தெப் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளத்தான். உங்கள் பொருள் மீது நம்பிக்கை வையுங்கள், தரமான பொருட்களை ஏற்றுமதி செய்ய நினையுங்கள், இறக்குமதியாளரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு ஏற்றுமதி செய்யுங்கள், சரியான விலை நிர்ணயிங்கள். இவையே ஏற்றுமதியின் தாரக மந்திரமாக இருக்கட்டும்.