Showing posts with label தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள். Show all posts
Showing posts with label தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள். Show all posts

Tuesday, July 24, 2012

தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள்


தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள் 

தமிழ்நாட்டில் 556000 சுய உதவிக்குழுக்கள் உள்ளது. சுமார் 85 லட்சம் மக்கள் இதில் சேர்ந்து பயனடைகின்றனர். இவர்கள் வாங்கிய கடன்களின் மதிப்பு 15633 கோடி ரூபாய்கள். இவர்களின் சேமிப்பு 3374 கோடி ரூபாய்கள். இவர்களுக்கென்று ஒரு பிராண்ட் நேம், மோனோகிராம் ஆகியவை கொண்டு வந்து அவர்கள் தயாரிக்கும் பொருட்களை பிரபலமடைய செய்ய தமிழ்நாடு அரசு விரும்புகிறது.