Showing posts with label ஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ் பார்க். Show all posts
Showing posts with label ஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ் பார்க். Show all posts

Tuesday, April 24, 2012

ஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ் பார்க்

ஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ்  பார்க்

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்காக ஸ்பைசஸ் பார்க்குகள் இந்தியாவெங்கும் நிறுவப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இது போன்ற பார்க்குகள்  7  இடங்களில் நிறுவ அரசாங்கம் முடிவு செய்திருந்தது. அதில் தற்போது 3 இடங்களில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. ராஜஸ்தான், கேரளா, மத்திய பிரதேஷ்
ஆகிய மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பார்க் ஜீரகம், கொத்தமல்லி ஆகியவைகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாகும். இன்னும் பல மாநிலங்களில் இது போல பார்க்குகள் நிறுவப்படவுள்ளது. இது வாசனை பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்தும்.