Showing posts with label ஏற்றுமதியில் 360 பில்லியன் டாலரை எட்டுவோமா இந்த வருடம்?. Show all posts
Showing posts with label ஏற்றுமதியில் 360 பில்லியன் டாலரை எட்டுவோமா இந்த வருடம்?. Show all posts

Sunday, August 19, 2012

ஏற்றுமதியில் 360 பில்லியன் டாலரை எட்டுவோமா இந்த வருடம்?

ஏற்றுமதியில் 360 பில்லியன் டாலரை எட்டுவோமா இந்த வருடம்?

இந்த வருடம் ஏற்றுமதி டார்கெட்டாக 360 பில்லியன் டாலர் இருக்கிறது. ஆனால், உலகளவு சுணக்கத்தால் அதை எட்டுவது என்பது இயலாத காரியம் போலத் தோன்றுகிறது. மாதாமாதம் ஏற்றுமதி சென்ற வருடம் இதே காலத்தை விட குறைந்து வருகிறது. இலக்கை எட்ட முடியாது போலத் தான் தோன்றுகிறது. ஆனால் சிறிய ஏற்றுமதியாளர்களும், புதிய ஏற்றுமதியாளர்களும் இந்த இலக்குகளைப் பற்றி கவலைப்படவேண்டாம். அது அவர்களை எந்தவிதத்திலும் பாதிக்கப்பட போவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.