Showing posts with label ஏற்றுமதி உலகம் ப்ளாக் ரேங்க். Show all posts
Showing posts with label ஏற்றுமதி உலகம் ப்ளாக் ரேங்க். Show all posts

Sunday, May 20, 2012

ஏற்றுமதி உலகம் ப்ளாக் ரேங்க்

ஏற்றுமதி உலகம் ப்ளாக் ரேங்க் 

இந்த ப்ளாக் யை தொடங்கும்போது தமிழ்மணம் இணையதளத்தில் ரேங்க் 1450 ஆக இருந்தது. கிட்டதட்ட 10 மாதத்தில் 800 ரேங்க் குறைந்து தற்போது 643 என்ற அளவில் இருக்கிறது. இது வாசகர்கள் இந்த ப்ளாக்குக்கு கொடுக்கும் வரவேற்பு. தங்கள் ஆதரவுக்கு நன்றி.  

அன்புடன் சேதுராமன் சாத்தப்பன், மும்பை