Showing posts with label ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் 2500 கோடி ரூபாய் திட்டம். Show all posts
Showing posts with label ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் 2500 கோடி ரூபாய் திட்டம். Show all posts

Wednesday, June 13, 2012

ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் 2500 கோடி ரூபாய் திட்டம்


ஏற்றுமதி இறக்குமதி 
எக்சிம் வங்கியின் 2500 கோடி ரூபாய் திட்டம்

எக்சிம் வங்கி குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 500 மில்லியன் டாலர்கள் அவர்களுக்கு நீண்டகால கடனாக வழங்கப்படும். இது குறுந்தொழில் செய்பவர்கள் தொழிலார்களின் திறன் முன்னேற்றத்திற்கும், டிசைனுக்கும், பாக்கேஜிங் ஆகியவற்றிக்கும் உபயோகப்படுத்தும் வகையில் இருக்கும். இது அவர்களின் ஏற்றுமதியை கூட்டுவதற்கு வழி வகுக்கும்.