Showing posts with label ஏற்றுமதி சந்தேகங்கள். Show all posts
Showing posts with label ஏற்றுமதி சந்தேகங்கள். Show all posts

Saturday, July 7, 2012

ஏற்றுமதி சந்தேகங்கள்


ஏற்றுமதி  சந்தேகங்கள் 


உலகளவில் காய்கறிகள், பழங்கள் விற்பவர்களை இணைக்கும் ஒரு இணையதளம். ரிஜிஸடிரேஷன் தேவை. பல உபயோகமான தகவல்கள் வாங்குபவர், விற்பவர்களின் தேவைகளும் பதியப்பட்டு அவை கிடைக்கின்றன. ஒரு புதிய உலகத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும் இணையதளம்.