Showing posts with label எலுமிச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி. Show all posts
Showing posts with label எலுமிச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி. Show all posts

Tuesday, July 17, 2012

எலுமிச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி

எலுமிச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 

எலுமிச்சம்பழம் உற்பத்தியில் ஆந்திரா (33), குஜராத் (19), மஹாராஷ்டிரா (12), கர்நாடகா (11), பீகார் (6), மத்திய பிரதேஷ் (5), அசாம் (5), சட்டீஸ்கர்க் (3), மற்ற மாநிலங்கள் (6) ஆகியவை முன்னணியில் இருக்கின்றன. அடைப்புக் குறிக்குள் இருப்பவை சதவீதம் ஆகும். 

"எலுமிச்சம்பழ சாதத்தை" கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் தாம். ஆனால், எலுமிச்சம் பழம் உற்பத்தியில் நாம் இந்தியாவில்  கடைக்கோடியில் தாம் இருக்கிறோம் என்பது ஆச்சரியமான உண்மை. ஏற்றுமதியிலும் ஆந்திரா, குஜராத் தான் முண்ணனியில் இருக்கின்றன.