இந்த வார ஏற்றுமதி இணையதளம்
நடுத்தர மற்றும் சிறிய தொழில்களின் வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இணையதளம். இதன் மூலம் அரசாங்க திட்டங்களையும், சலுகைகள் என்னென்ன என்பது பற்றியும், ஏற்றுமதிக்கு என்ன வகையில் உதவுவார்கள் என்பது பற்றியும், மார்க்கெட்டிங் உதவிகள் பற்றியும், டிரெயினிங் பற்றியும், யார் யார் என்ன பொருட்கள் வாங்க விரும்புகின்றனர் என்பது பற்றியும், டெண்டர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். சென்று பாருங்கள் நல்ல இணையதளம்.