Monday, February 8, 2016

மஹாராஷ்டிராவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கியமான பொருட்கள் என்னென்ன?


ராமசேஷன்
மும்பை

கேள்வி
மஹாராஷ்டிராவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கியமான பொருட்கள் என்னென்ன?

பதில்
பெரிய வெங்காயம், திராட்சை, ஒயின், மலர்கள், ஸ்டிராபெரி, மாதுளம்பழம், இஞ்சினியரிங் பொருட்கள், கெமிக்கல்ஸ், தங்க ஆபரணங்கள், வைர ஆபரணங்கள், துணி வகைகள் ஆகியவை பெருமளவில் ஏற்றுமதி ஆகின்றன. மஹாராஷ்டிராவிலிருந்து பெரும்பாலும் எல்லாப் பொருட்களும் ஏற்றுமதியானாலும் மேலே கண்ட பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.

No comments:

Post a Comment