Sunday, July 19, 2015

ஆலிவ் ஆயில் இறக்குமதி

ஆலிவ் ஆயில் இறக்குமதி

இந்தியர்கள் எண்ணெய் விஷயத்தில் கவனமாக இருக்க விரும்புகிறார்கள்அதாவது கொழுப்புச் சத்து குறைவாக சாப்பிட விரும்புகிறார்கள்ஆதலால் ஆலிவ் ஆயில் இறக்குமதி கூடி வருகிறது11916 மெட்ரிக் டன் சென்ற வருடம் இறக்குமதி செய்துள்ளோம்அதற்கு முந்தைய வருடம் 7163 டன் இறக்குமதி செய்துள்ளோம்.

No comments:

Post a Comment