Saturday, March 1, 2014

கார்பெட் ஏற்றுமதி


கார்பெட் ஏற்றுமதி

இந்திய கார்பெட்கள் உலகளவில் பிரசித்தம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இந்திய கார்பெட்களால் கவரப்பட்டு தங்களுடனே கார்பெட்கள் வாங்கிச் செல்பவர்களும் உண்டு. சென்ற வருடம் 808 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். அது இந்த வருடம் 1 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது (கிட்டதட்ட 5400 கோடி ரூபாய்கள்).
ஒரு நல்ல காஷ்மீர் கார்பெட் என்ன விலை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சராசரி விலை என்று வைத்துப் பார்த்தால் சுமார் 40,000 ரூபாய் வரை இருக்கும்.


சென்னையில் ஏற்றுமதி கருத்தரங்கம்
சென்னையில் ஏற்றுமதி கருத்தரங்கம்

சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம் முதல் முறையாக சென்னையில் வரும் ஏப்ரல் 20ம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. விபரங்களுக்கு learningexports@rediffmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும்

No comments:

Post a Comment