பழங்களில் கோட்டிங்
இந்தியன் இன்ஸ்டிடுயுட் ஆப் நேச்சுரல் ரிசோர்சஸ் அண்ட் கம்ஸ் என்றஅரசாங்க நிறுவனம் பழங்களின் ஷெல்ப் லைப்பை அதிகப்படுத்துவதற்காக ஒருகோட்டிங்கை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் பழங்களின் ஷெல்ப் லைப்பை2 வாரங்கள் அதிகப்படுத்தலாம். மேலும் பழங்களில் ஜெர்ம்ஸ்உண்டாகுவதையும் தடுக்கலாம். வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment