Saturday, December 1, 2012

பாவா மூப்பன்


பாவா மூப்பன்

கேரளாவில் திரூர் என்ற ஊரிலிருக்கும் 65 வயது முதியவர் பாவா மூப்பன் என்பவர் காலையில் எழுந்தவுடன் தினசரி அன்றைய பேப்பர்களில் பார்ப்பது என்ன தெரியுமா பாகிஸதான் சம்பந்தப்பட்ட நல்ல, கெட்ட செய்திகளைத் தான். ஏனெனில் அவர் வாரம்
5 டன் வெற்றிலையை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்தியாவிலிருந்து அதிக அளவு பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்பவர் இவர் தான். இவரிடமிருந்து இரண்டு விஷயங்கள் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று இந்த வயதிலும் இவ்வளவு சிறப்பாக செயல்படுவது, இரண்டாவது இரண்டு நாடுகளுக்கிடையே ஆன செய்திகளை தெரிந்து கொள்வதில் காட்டும் முக்கியத்துவம். 
செய்திகள் மிகவும் முக்கியம். பாகிஸ்தானில் ஏதாவது பிராபளம் என்றால் அந்த வாரம் வெற்றிலை ஏற்றுமதி குறைந்து விடும், அதை என்ன செய்வது என்று அவர் யோசிக்க வேண்டும். 

2 comments:

  1. வணக்கம் சார். என் பெயர் பி.சி.கருப்பையா. நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவன். எனக்கு ஏற்றுமதி துறை பற்றி அறிமுகப் படுத்தியதும், அதில் ஒரு ஈடுபாடும் உண்டாக காரணமாக இருந்ததே உங்களது எழுத்துக்களும், உங்களது வலைதளமும்தான். அதே ஆர்வத்தோடு ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவோம், என்று முடிவு செய்தேன். ஆனால், அதை எப்படி தொடங்குவது? என்பதைப் பற்றிய அடிப்படைத் தகவல் கூட எனக்குத் தெரிந்திருக்க வில்லை. மனதில் ஆர்வம் இருந்தும் வழி தெரியாமல் மிகவும் அலைந்தேன். இறுதியில் ஒரு வழியாக அவைகளைப் பற்றி பல இணைய தளங்களிலும் பல ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்கள் ஏறி இறங்கியும் கற்றுக் கொண்டேன். இன்று நானும் ஒரு ஏற்றுமதியாளராக இருக்கிறேன். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும், ஏற்றுமதி துறையில் ஈடுபடும் பலருக்கும் உதவி வரும் தங்களைப் போன்றும், தங்களின் ஏற்றுமதி உலகம் வலைதளத்தைப் போன்றும், என்னாலும் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், ஏற்றுமதி துறைக்குள் புதிதாய் நுழைய நினைக்கும் நண்பர்களுக்காக எந்த ஒரு லாப நோக்கமுன்றி, ஏற்றுமதி வழிகாட்டி என்ற பெயரில் வலைதளம் ஒன்றைத் தொடங்கி நான் கற்றவைகளையும், கற்றுக் கொண்டிருப்பவைகளையும் பதிவாக எழுதி வருகிறேன் அதற்கு காரணம் இங்கு ஏற்றுமதி செய்வது எப்படி? என்பதைப் பற்றி முழுவதுமாக தெரியாத பலரும் கூட, ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் கொல்லை லாபம் பார்க்கிறார்கள். எனவே, ஏற்றுமதி துறையில் நுழைய நினைக்கும் பலரும் இவர்களைப் போன்றவர்களிடம் ஆயிரக் கணக்கில் பணத்தைக் கட்டி ஏமாறாமல் இருக்கவும் மேலும். ஏற்றுமதி செய்வது எப்படி? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும் ஒரு நபருக்காவது இது உதவியாக இருக்கட்டுமே என்ற எண்ணத்திலும் நான் கற்றுக் கொண்ட தகவல்களைக் கொண்டு ஏற்றுமதி வழிகாட்டி என்ற பெயரில் வலைதளம் ஒன்றை தொடங்கி எழுதி வருகிறேன் அதன் இணையதள முகவரி www.exportsguide.blogspot.com சார், தங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள். என் வலைதளத்தை பார்த்து விட்டு தங்களுக்கு என் எழுத்துக்கள் பிடித்திருந்தால் மட்டும், எனது தளத்தை தங்களது தளத்தில் அறிமுகப் படுத்துங்கள். என்னைப் போன்று, வேறு யாரும் ஏற்றுமதி பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கில் ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் இயங்கி வரும் கொல்லைக் கார கூட்டத்தினரிடமிருந்து தப்பித்துக் கொள்ளட்டும். என்றென்றும் நன்றியோடு பி.சி.கருப்பையா

    ReplyDelete
  2. வணக்கம் சார். என் பெயர் பி.சி.கருப்பையா. நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவன். எனக்கு ஏற்றுமதி துறை பற்றி அறிமுகப் படுத்தியதும், அதில் ஒரு ஈடுபாடும் உண்டாக காரணமாக இருந்ததே உங்களது எழுத்துக்களும், உங்களது வலைதளமும்தான். அதே ஆர்வத்தோடு ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவோம், என்று முடிவு செய்தேன். ஆனால், அதை எப்படி தொடங்குவது? என்பதைப் பற்றிய அடிப்படைத் தகவல் கூட எனக்குத் தெரிந்திருக்க வில்லை. மனதில் ஆர்வம் இருந்தும் வழி தெரியாமல் மிகவும் அலைந்தேன். இறுதியில் ஒரு வழியாக அவைகளைப் பற்றி பல இணைய தளங்களிலும் பல ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்கள் ஏறி இறங்கியும் கற்றுக் கொண்டேன். இன்று நானும் ஒரு ஏற்றுமதியாளராக இருக்கிறேன். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும், ஏற்றுமதி துறையில் ஈடுபடும் பலருக்கும் உதவி வரும் தங்களைப் போன்றும், தங்களின் ஏற்றுமதி உலகம் வலைதளத்தைப் போன்றும், என்னாலும் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், ஏற்றுமதி துறைக்குள் புதிதாய் நுழைய நினைக்கும் நண்பர்களுக்காக எந்த ஒரு லாப நோக்கமுன்றி, ஏற்றுமதி வழிகாட்டி என்ற பெயரில் வலைதளம் ஒன்றைத் தொடங்கி நான் கற்றவைகளையும், கற்றுக் கொண்டிருப்பவைகளையும் பதிவாக எழுதி வருகிறேன் அதற்கு காரணம் இங்கு ஏற்றுமதி செய்வது எப்படி? என்பதைப் பற்றி முழுவதுமாக தெரியாத பலரும் கூட, ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் கொல்லை லாபம் பார்க்கிறார்கள். எனவே, ஏற்றுமதி துறையில் நுழைய நினைக்கும் பலரும் இவர்களைப் போன்றவர்களிடம் ஆயிரக் கணக்கில் பணத்தைக் கட்டி ஏமாறாமல் இருக்கவும் மேலும். ஏற்றுமதி செய்வது எப்படி? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும் ஒரு நபருக்காவது இது உதவியாக இருக்கட்டுமே என்ற எண்ணத்திலும் நான் கற்றுக் கொண்ட தகவல்களைக் கொண்டு ஏற்றுமதி வழிகாட்டி என்ற பெயரில் வலைதளம் ஒன்றை தொடங்கி எழுதி வருகிறேன் அதன் இணையதள முகவரி www.exportsguide.blogspot.com சார், தங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள். என் வலைதளத்தை பார்த்து விட்டு தங்களுக்கு என் எழுத்துக்கள் பிடித்திருந்தால் மட்டும், எனது தளத்தை தங்களது தளத்தில் அறிமுகப் படுத்துங்கள். என்னைப் போன்று, வேறு யாரும் ஏற்றுமதி பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கில் ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் இயங்கி வரும் கொல்லைக் கார கூட்டத்தினரிடமிருந்து தப்பித்துக் கொள்ளட்டும். என்றென்றும் நன்றியோடு பி.சி.கருப்பையா

    ReplyDelete