Friday, November 2, 2012

ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது? பர்சுக்கு நல்லதா?



ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது? பர்சுக்கு நல்லதா?

ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று டாக்டர்கள் சொன்னாலும் சொன்னார்கள். ஆப்பிள் இல்லாத வீடே இருக்காது என்ற அளவிற்கு வாங்கித் தள்ளுகிறோம். இதற்கு ஒரு உதாரணம் வேண்டுமா? அமெரிக்கா ஆப்பிளுக்கு பெயர் போனது என்று தெரியும். அங்குள்ள வாஷிங்டனிலிருந்து சென்ற வருடம் மட்டும் 40,00,000 பாக்ஸ ஆப்பிள்கள் இறக்குமதி செய்துள்ளோம். 
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் டாக்டரிடமே செல்ல வேண்டாம் என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு ஆப்பிள் விலை 30 ரூபாயை எட்டிவிட்டதால், ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால் மாதம் ரூபாய் 900 வந்து விடுகிறது. தற்போதைய பழமொழி என்ன தெரியுமா? ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதை விட தொந்தரவு வரும் போது டாக்டரிடம் செல்வதே மேல் என்பது தான். ஒரு ஜோக் தான்,சீரியசாக நிறுத்தி விடாதீர்கள். 

3 comments:

  1. எனது குழந்தையின் பள்ளியில்(நீயூஜெர்ஸி) நட்ஸ் ( நிலக்கடலை, ஆல்மண்ட், முந்திரி பரூப்பு) மற்றும் ஆப்பிள் பள்ளிக்கு கொண்டு வருவதை தடை செய்து இருக்கிறார்கள் இது பல குழந்தைகளுக்கு அலர்ஜியாக இருப்பது மட்டுமல்லாமல் உயிருக்கும் ஆபத்தை கொடுப்பதால்தான் இந்த நடவடிக்கை

    ReplyDelete