வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி?
மற்றும்
ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?
இனிய தமிழில் கோவையில் ஒருநாள் கருத்தரங்கு
மாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை
ஆகஸ்ட் 28 ஞாயிறன்று கோவை, பீளமேடு, பி.எஸ்.ஜி. கல்லூரி
அரங்கில் நடக்கவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 098696 16533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கருந்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு ஏற்றுமதி பற்றி
எளிதில் புரிந்து கொள்ள உதவும் வகையில், சேதுராமன் சாத்தப்பன்
எழுதிய 3 தமிழ்
புத்தகங்கள், மதிய
உணவு வழங்கப்படும். இந்த கருத்தரங்கை மும்பையில் இயங்கும் முன்னணி தமிழ் வழி
ஏற்றுமதி பயிற்சி நிறுவனமான இன்டிடியூட் பார் லேர்னிங் எக்ஸ்போர்ட்ஸ் நடத்துகிறது.
தினமலர் மற்றும் கோவை விஜயா பதிப்பகம் இந்த நிகழ்வில்
இணைந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு கணேசன் 098696
16533 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.