தினமலர் சார்பாக நான் நடத்தும் இலவச ஏற்றுமதி டாக்குமெண்டேஷன் செமினார் வரும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு சுதாகர் 98 940 09217 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும். சுமார் 3000 ரூபாய் மதிப்புள்ள இந்த செமினார் தினமலர் வாசகர்களுக்காக இலவசமாக வழங்கப்பெறுகிறது. பங்கு பெற்று பயனடையுங்கள்.