தபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற www.learningexports.com
Saturday, June 22, 2013
ஆங்கிலத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்திகளை தெரிந்து கொள்ள
ஆங்கிலத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்திகளை தெரிந்து கொள்ள சென்று பாருங்கள்.
http://www.indiaexportnews.blogspot.in/
http://www.indiaexportnews.blogspot.in/
Wednesday, June 19, 2013
டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி
டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி
இந்தியாவின் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி குறைந்து வருகிறது. அதே சமயம் அருகில் உள்ள நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளின் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி கூடி வருகிறது. இது நமக்கு ஒரு கவலைக்குரிய விஷயம் தான். போட்டி கூடி வருகிறதே. பல முன்னேறிய நாடுகளில் துணிமணிகள் வாங்கும் போது அதில் மேட் இன் பங்களாதேஷ் என்று பெரும்பாலும் போட்டிருக்கிறது. பாகிஸ்தானின் இந்த வருடம் நவம்பர் மாதம் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி 23 சதவீதம் கூடியுள்ளது. இந்திய டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தியாளர்களே, குறை என்ன என்று கண்டுபிடித்த அதை களைய முயற்சி செய்யுங்கள்.
Subscribe to:
Posts (Atom)