உலகத்தை சிவப்பாக்கும் ஈரானின் குங்குமப்பூ
ஈரானின் குங்குமப்பூ உலகளவு புகழ் பெற்றது. அங்கிருந்து சுமார் 30 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. யுனைடெட் அரபு நாடுகள், ஸ்பெயின், சைனா, ஜெர்மனி, இத்தாலி, தைவான், சுவிடன், சவுதி அரேபியா, ஹாங்காங், இந்தியா ஆகியவை முக்கியமானவை ஆகும். இந்த நாடுகள் எல்லாம் கலரைப் பற்றிக் கவலைப்படும் நாடுகள் ஆகும். மேலும் உணவுப் பொருளாகவும் உபயோகப்படுத்தபடுகிறது.