கேள்வி பதில்
ஜானகிராம்
திருச்சி
கேள்வி
ஈமார்கெட்டிங் என்றால் என்ன?
பதில்
ஈமார்கெட்டிங் செய்ததால் நல்ல பலன் களை தமிழ்நாட்டு அனுபவித்து இருக்கிறது. கோவையில் 50,000 சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகள் உள்ளது. இதில் 20 முதல் 30 சதவீத கம்பெனிகள் தங்களுக்கென வெப்சைட்கள் வைத்துள்ளன. இவை தங்களுக்கென வெப்சைட்கள் ஆரம்பித்ததும் ஆர்டர்கள் அதிகம் வர ஆரம்பித்துள்ளன. தங்கள் வியாபாரம் 20 சதவீதம் கூடுதல் ஆகியிருப்பதாக தெரிவிக்கின்றன.
ஈமார்கெட்டிங் செய்வதால் என்ன லாபம்? குறைந்த செலவு, நல்ல பலன்கள், வெளிநாட்டு ஆர்டர்கள், 24 மணிநேர மார்க்கெட்டிங் போன்றவை ஆகும். தற்போது மார்க்கெட்டிங் பேஸ்புக், டிவிட்டர் என விரிந்து செல்கிறது. ஆன்லைன் பற்றி தெரிந்து கொள்ளாமல் உங்கள் வர்த்தகத்தை வெளி ஊர்களில், வெளி நாடுகளில் பரப்புவது கடினம்.
No comments:
Post a Comment