கேள்வி பதில்
ஆனந்த்
கோவை
கேள்வி
எனக்கு ஏற்றுமதியில் மிகுந்த ஆர்வம். நான் ஒரு இருபது பொருட்கள் ஏற்றுமதிக்கென தேர்வு செய்து வைத்துள்ளேன்? எனக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்க வழி சொல்லுங்கள்.
பதில்
முதலில் இருபது பொருட்கள் ஏற்றுமதிக்கு தேர்வு செய்வதே ஒரு தவறான முடிவாகும். ஏற்றுமதி செய்ய நினைத்தால் நீங்கள் தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைப்பதே உசிதமாகும். நீங்கள் எந்தப் பொருளும் தயாரிக்கவில்லை, வாங்கி ஏற்றுமதி செய்ய நினைத்தால் ஒரு ஐந்து பொருட்களை அதிகபட்சமாக தேர்வு செய்து கொள்ளுங்கள். அதைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். அப்போது தான் ஏற்றுமதியில் வெற்றி பெற முடியும்.
No comments:
Post a Comment