கண்ணன்
சென்னை
கேள்வி
எண்ணெய் (பாமாயில் போன்றவை) எப்படி இறக்குமதி செய்யப்படுகிறது?
பதில்
எண்ணெய் பெரும்பாலும் டாங்கர்கள் மூலமாகத் தான் இறக்குமதி செய்யப்படுகிறது. சில சமயம் முழு டாங்கர் அளவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத சிலர்
ஒன்று சேர்ந்து ஒரு டாங்கர் மூலமாக சரக்குகளை இறக்குமதி செய்வார்கள். உதாரணம் பாமாயில் இறக்குமதி, இந்தியாவில் இருந்து 4 இறக்குமதியாளர்கள், மலேஷியாவில்இருந்து ஒரு ஏற்றுமதியாளரிடமிருந்து கால் டாங்க் என்ற அளவில்
இறக்குமதி செய்தால் அந்த சரக்குகள் எல்லாவற்றையும் ஒரே கண்டெய்னரில்
அனுப்பி வைப்பார்கள். இது செலவுகளைக் குறைக்கும். இது கோ மிங்கிளிங் எனப்படும். இது ஏற்றுமதியில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
No comments:
Post a Comment