எப்படி கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட்டை குறைப்பது?
தேவையில்லாத இறக்குமதிகள் கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட்டை கூட்டுகின்றன. மேலும், அது அந்நிய செலாவணி கையிருப்பை குறைக்கின்றது என்ற கவலை எல்லோருக்கும் இருக்கிறது. இதைக் குறைப்பதற்கு வழி தங்கம், வெள்ளி, எலக்ட்ராணிக் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதிகளை குறைப்பது தான். இவற்றின் இறக்குமதிகளை குறைக்க முடியாது. ஆதலால் இவற்றிக்கு அதிகம் இறக்குமதி வரிகள் விதிக்கப்படலாம். வரும்காலங்களில் எலக்ட்ராணிக் பொருட்களின் விலைகள் கூடும் அபாயம் உள்ளது. ஏற்றுமதியை ஊக்கப்படுவதும் கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட்டை குறைக்க வழி வகுக்கும். ஆதலால் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment