கார்பெட் ஏற்றுமதி
இந்திய கார்பெட் ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியை கூட்டுவதற்காக, பிரேசிலில் இந்திய அரசாங்கம் ஒரு கிடங்கை திறந்துள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் சரக்குகளை அங்கு கொண்டு சென்று வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து தங்கள் ஐரோப்பிய இறக்குமதியாளர்களுக்கு சப்ளை செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் தயாரிக்கும் கார்பெட்களில் 95 சதவீதம் ஏற்றுமதி தான் ஆகிறது. 1961-62ம் வருடங்களில் சுமார் 9 மில்லியன் டாலர்கள் தாம் கார்பெட் ஏற்றுமதி இருந்தது. தற்போது அது 2014-15ம் வருடம் 1010 மில்லியன் டாலர்களாக கூடியுள்ளது.
தமிழ்நாடு கார்பெட் தயாரிப்பில் ஈடுபடுவதில்லை. உத்திரபிரதேசத்தில் பதோகி என்ற ஊர் தான் கார்பெட் தயாரிப்பிற்கு மிகவும் புகழ் பெற்றது.
No comments:
Post a Comment