மூக்குப் பொடியும் ஏற்றுமதி ஆகிறது
பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள பொருள் மூக்குப் பொடி ஏற்றுமதி. இந்தியா இந்த ஏற்றுமதியில் கிட்டதட்ட முதலிடம் வகிக்கிறது. இந்தியா அமெரிக்கா, அரபு நாடுகள், யு.கே. ஆகிய நாடுகளுக்கு முறையே 43, 31, 17 டன்கள் மூக்குபொடி 2010-11ம் வருடத்தில் ஏற்றுமதி செய்துள்ளது. ஒரு காலத்தில் டி.ஏ.எஸ்., ரத்தினம் பட்டணம் பொடி தான் தமிழ்நாட்டில் புகழ்பெற்றதாக இருந்தது. என்ன இந்த மேட்டர் மூக்குபொடி போட்டது போல காரமாக இருக்கிறதா?
No comments:
Post a Comment