இந்தியா உலகத்தின் பத்தாவது ஏற்றுமதியாளர்
சமீபத்தில் வெளிவந்த எகானமிக் சர்வே படி விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலகத்தின் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதிலிருந்தது என்ன தெரிகிறது? இந்திய விவசாய விளைபொருட்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பு இருக்கிறது, உங்களுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புக்கள் இருக்கிறது.
No comments:
Post a Comment